#EPVI எவர் பார்த்த வேலடா இது 8:26 இன்றைய கீச்சுகள் 8:59 இன்றைய விருது 9:32 பிரியாணி கடை முதல் பியூட்டி பார்லர் வரை.. திமுகவில் என்ன நடக்கிறது?
இந்தியாவின் அடுத்த உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி! #RanjanGogoi
நாட்டை விட்டு வெளியேற என்ன சட்டதிட்டம்? விஜய்மல்லையா விஷயத்தில் என்ன நடந்தது! #VijayMallya
செல்போன், டிவி, ஹாட்பாக்ஸ்’களில் வடை, தோசை இட்லி புழல் சிறையில் சொகுசு வசதி!
18 எம்.எல்.ஏ தீர்ப்பு என்ன ஆகும்?
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!